தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வீட்டில் 150 நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தவர் கைது

வீட்டில் 150 நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தவர் கைது

வீட்டில் 150 நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தவர் கைது


UPDATED : அக் 10, 2026 12:00 AM

ADDED : அக் 09, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 12:00 AM ADDED : அக் 09, 2026 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர், சிந்தாமணி தாலுகா, போதகுண்டலஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நரசிம்மப்பா, 35. இவர் தனது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக, பட்லஹள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, நரசிம்மப்பா வீட்டிற்கு சென்ற போலீசார், தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது, பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த, 150 நாட்டு வெடிகுண்டுகள், ஒரு நாட்டு துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

அவற்றை, வீட்டில் பதுக்கிய நரசிம்மப்பா கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us