தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மினி கர்நாடக போட்டிகள் நாளை முதல் துவக்கம்

மினி கர்நாடக போட்டிகள் நாளை முதல் துவக்கம்

மினி கர்நாடக போட்டிகள் நாளை முதல் துவக்கம்


UPDATED : நவ 13, 2026 12:00 AM

ADDED : நவ 12, 2026 10:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 12:00 AM ADDED : நவ 12, 2026 10:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஐந்தாவது மினி கர்நாடக விளையாட்டு போட்டிகள், நாளை முதல் 21ம் தேதி வரை நடக்க உள்ளதாக, கர்நாடக ஒலிம்பிக் சங்க தலைவர் கோவிந்தராஜ் கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

கர்நாடகாவிலிருந்து அதிக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதே எங்கள் கனவு.

இதற்காகவே, 5வது மினி கர்நாடக விளையாட்டு போட்டிகள், நாளை துவங்கி, 21ம் தேதி வரை நடக்க உள்ளது. இப்போட்டிகள் பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடக்கிறது.

மொத்தம் 27 வகையான விளையாட்டு போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்ட 5,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us