UPDATED : நவ 13, 2026 03:53 AM
ADDED : நவ 12, 2026 10:16 PM

அ நிறம் | அளவு
13_DMR_0003
மாதிரி கிராமம் பார்வை
பெங்களூரு, ஜக்கூர் விமான நிலையம் அருகிலுள்ள மகாத்மா காந்தி ஊரக எரிசக்தி மற்றும் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் அமைந்து உள்ள மாதிரி பாரம்பரிய கிராமத்தை, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே, நேற்று பார்வையிட்டார்.
