தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மும்பை - கோவை ரயில் எலஹங்காவில் நிறுத்தம்

 மும்பை - கோவை ரயில் எலஹங்காவில் நிறுத்தம்

 மும்பை - கோவை ரயில் எலஹங்காவில் நிறுத்தம்


ADDED : ஜூன் 28, 2026 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 11:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மும்பை - கோவை ரயில், எலஹங்காவில் இன்று முதல் நிறுத்தப்படுகிறது.

மும்பையின் லோக்மான்யா திலக் டெர்மினஸ் ரயில் நிலையத்தில் இருந்து, தமிழகத்தின் கோவைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் 11014 இயக்கப்படுகிறது.

பெங்களூரில் இந்த ரயிலுக்கு கிழக்கு, கன்டோன்மென்ட், சிட்டி ரயில் நிலையங்களில் மட்டும் நிறுத்தம் கொடுக்கப்பட்டு இருந்தது. இன்று முதல் எலஹங்காவிலும் நிறுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

எலஹங்காவில் நடக்கும் நிகழ்ச்சியில், மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, ரயிலை வரவேற்று வழியனுப்பி வைக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us