தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பிரம்மகிரி மலையில் வெடித்த மர்ம பொருள்

பிரம்மகிரி மலையில் வெடித்த மர்ம பொருள்

பிரம்மகிரி மலையில் வெடித்த மர்ம பொருள்


UPDATED : அக் 17, 2026 12:00 AM

ADDED : அக் 16, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 12:00 AM ADDED : அக் 16, 2026 10:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்: பிரம்மகிரி மலையில் மர்ம பொருள் வெடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலையில் நேற்று காலை திடீரென பெரும் வெடி சத்தம் கேட்டது. இதையடுத்து, பாறைகள் உருண்டு விழுந்தன.

இதை அப்பகுதியினர் நிலச்சரிவு ஏற்பட்டதாக அச்சம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை. பின், பாறைகள் சரிந்து விழுந்ததை அறிந்து கொண்டனர்.

சம்பவம் நடந்த பகுதிக்கு வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் விசாரணையை துவங்கினர். யாரெனும் திட்டமிட்டு வெடி வைத்தனரா அல்லது சட்டவிரோத கல் குவாரி கும்பல் வெடி வைத்தனரா என விசாரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us