ADDED : ஜூலை 26, 2026 11:58 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: சுற்றுச்சூழல் ஆர்வலர், பிடதி பகுதி விவசாயிகள் இணைந்து பிடதி டவுன்ஷிப் திட்டத்திற்கு எதிராக ஆன்லைன் கையெழுத்து இயக்கத்தை துவக்கினர். change.org என்ற பெயரில் துவங்கப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு பெருகுகிறது.
நேற்று மாலை வரை, திட்டத்திற்கு எதிராக, 73,000 பேர் தங்கள் கையெழுத்தை பதிவு செய்துள்ளனர்.
