UPDATED : அக் 29, 2026 12:00 AM
ADDED : அக் 28, 2026 11:14 PM
மைசூரு: மைசூரு அரண்மனை, அரசுக்கு சொந்தமானது என்று நான் கூறிய கருத்தில் உறுதியாக உள்ளேன். எந்த காரணத்திற்கும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று, நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் யதீந்திரா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பெங்களூரு: கர்நாடகாவில், 87 கே.ஏ.எஸ்., அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டனர். மாநிலத்தின் நிர்வாக அமைப்பை வலுப்படுத்தவும், நிர்வாக திறனை அதிகரிக்கவும், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தவும் இந்த மாற்றம் நடந்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் இருந்த பென்டிரைவை, தனியார் செய்தி சேனலிடம் கொடுத்து, பிரஜ்வலை சிறைக்குள் தள்ளியதை, அவரது சித்தப்பாவும், மத்திய கனரக தொழில் துறை அமைச்சருமான குமாரசாமி தான் என்று, கர்நாடக நீர்பாசன துறை அமைச்சர் செலுவராயசாமி கூறியுள்ளார்.
