தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஞானேந்திரகுமார் மீது நடவடிக்கைக்கு அனுமதி

ஞானேந்திரகுமார் மீது நடவடிக்கைக்கு அனுமதி

ஞானேந்திரகுமார் மீது நடவடிக்கைக்கு அனுமதி


UPDATED : அக் 25, 2026 12:00 AM

ADDED : அக் 24, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 12:00 AM ADDED : அக் 24, 2026 09:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கால்நடை மருத்துவர் தேர்வு முறைகேடு வழக்கில், கைதான ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திர குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, முதல்வர் சிவகுமார் அனுமதி அளித்துள்ளார்.

கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, கால்நடை மருத்துவர் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்கும், சி.ஐ.டி., போலீசார், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திர குமார், பா.ஜ., பிரமுகர் பசவராஜ் கன்னாலே ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து ஈ.டி., எனும் அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது. கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா உள்ளிட்டோரை கைது செய்துள்ளது.

இந்நிலையில் அரசு அதிகாரியான ஞானேந்திர குமார் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, அரசிடம், சி.ஐ.டி., அனுமதி கேட்டிருந்தது. இதற்கு முதல்வர் சிவகுமார் நேற்று அனுமதி கொடுத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us