தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசியல்

 அரசியல்

 அரசியல்


ADDED : ஆக 18, 2026 07:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 07:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வ ந்தே மாதரத்தில் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடுவோம் காங்கிரஸ் நடத்தும் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்படுவதில்லை. வந்தே மாதரத்தில் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே நாங்கள் பாடுவோம். இதற்காக, சிறையில் அடைத்தாலும், துாக்கில் போட்டாலும் பரவாயில்லை; முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடுவோம்.

வந்தே மாதரம் பாடலை சோனியா அவமதிக்கவில்லை. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வயதாகி விட்டதால் அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாது. இதனால், அவருக்கு நாற்காலி வழங்குமாறு சோனியா சைகை காண்பித்தார்.

-- பி.கே.ஹரிபிரசாத்,

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us