sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 11, 2026 ,பங்குனி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

 நாவிற்கு சுவையான உருளைக்கிழங்கு சீரக வறுவல்

/

 நாவிற்கு சுவையான உருளைக்கிழங்கு சீரக வறுவல்

 நாவிற்கு சுவையான உருளைக்கிழங்கு சீரக வறுவல்

 நாவிற்கு சுவையான உருளைக்கிழங்கு சீரக வறுவல்


ADDED : ஏப் 11, 2026 04:07 AM

Google News

ADDED : ஏப் 11, 2026 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

திடீரென விருந்தினர்கள் வந்து விட்டனரா? ரசம் மட்டுமே உள்ளதா; சட்டென செய்யலாம் உருளைக்கிழங்கு சீரக வறுவல்.

தேவையான பொருட்கள்

* வேக வைத்த உருளைக்கிழங்கு - 4

* சீரகம் - 2 ஸ்பூன்

* எண்ணெய் - 2 ஸ்பூன்

* பச்சை மிளகாய் - 3

* மஞ்சள் துாள் - கால் ஸ்பூன்

* மிளகாய் துாள் - அரை ஸ்பூன்

* தனியா துாள் - 1 ஸ்பூன்

* அமெச்சூர் துாள் - அரை ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* கொத்துமல்லி - ஒரு கைப்பிடி

* இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் சீரகம் போடவும். அதன்பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி போடவும். மிதமான தீயில் வைத்து, மஞ்சள் துாள், மிளகாய் துாள், தனியா துாள் போட்டு கைவிடாமல் வதக்கவும்.

ஏற்கனவே வேகவைத்த உருளை கிழங்குகளை, சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, மசாலாவில் போட்டு, உப்பு, அமெச்சூர் சேர்த்து வதக்கவும். இரண்டு, மூன்று நிமிடங்கள் வறுத்தால் உருளைக்கிழங்கு சீரக வறுவல் ரெடி. ரசம், சாம்பார் சாதத்துடன் சாப்பிடலாம். சப்பாத்தி, பூரிக்கும் தொட்டுக்கொள்ள பொருத்தமாக இருக்கும்.






      Dinamalar
      Follow us