தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தங்கவயலில் இன்று மின் தடை

தங்கவயலில் இன்று மின் தடை

தங்கவயலில் இன்று மின் தடை


UPDATED : நவ 18, 2026 12:00 AM

ADDED : நவ 17, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 12:00 AM ADDED : நவ 17, 2026 08:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயலின் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் இன்று காலை 9:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

‘பெஸ்காம்’ நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

டி.கொள்ளஹள்ளி மின்சாரம் வழங்கும் மையத்தில், மூன்றாம் காலாண்டில் பழுது பார்த்தல் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், தங்கவயல் நகரப்பகுதி, ஆண்டர்சன்பேட்டை, பெமல் நகர பகுதிகளின் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களில், இன்று காலை 9:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us