ADDED : ஜூலை 03, 2026 10:23 PM
அ நிறம் | அளவு
கொப்பால்: அஞ்சனாத்ரி ஹனுமன் கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
கொப்பாலின் கங்காவதி தாலுகா அஞ்சனாத்ரியில் ஹனுமன் கோவில் உள்ளது. இங்கு இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அவரது மனைவி விஜேதா சுவாமி தரிசனம் செய்தனர்.
மலை அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு 575 படிக்கட்டுகளில் ஏறி சென்று, ஹனுமனை தரிசித்தனர். ஹம்பி விருபாக் ஷா, சாசிவகாலு விநாயகர் கோவிலிலும் தரிசனம் செய்தனர்.
