/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.8.81 லட்சம் அபராதம் வசூல் போக்குவரத்து மீறல்: ரூ.8.81 லட்சம் வசூல்

ADDED : ஆக 30, 2025 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையில், 50 சதவீதம் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மைசூரில், முதல் நாளான 23ல், 882 வழக்குகளும்; இரண்டாவது நாளான 24ல் 1,229 வழக்குகளும், மூன்றாவது நாளான 25ல் 1,370 வழக்குகளும் என 3,481 வழக்குகளில், 8.81 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது வரை அபராத தொகை செலுத்தாதோர், செயலி, அருகில் உள்ள போலீஸ் நிலையங்கள், கே.எஸ்.பி.எஸ்., இணையதளத்தில் செலுத்தலாம் என, போலீஸ் துறை அறிவித்துள்ளது.