தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வாக்காளர் பட்டியலில் விடுப்பட்டோர் பெயர்களை சேர்க்க சிறப்பு இயக்கம்

வாக்காளர் பட்டியலில் விடுப்பட்டோர் பெயர்களை சேர்க்க சிறப்பு இயக்கம்

வாக்காளர் பட்டியலில் விடுப்பட்டோர் பெயர்களை சேர்க்க சிறப்பு இயக்கம்


UPDATED : அக் 16, 2026 12:00 AM

ADDED : அக் 15, 2026 10:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 12:00 AM ADDED : அக் 15, 2026 10:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ‘‘பெங்களூரில், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களை சேர்க்க சிறப்பு இயக்கம் நடத்தப்படும்,’’ என, மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரி மஹேஸ்வர ராவ் கூறி உள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் யாரும் அச்சப்பட வேண்டாம். தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெங்களூரை சேர்ந்த, தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களை சேர்க்க சிறப்பு இயக்கம் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேதி, விரைவில் அறிவிக்கப்படும்.

பெங்களூரில் 5,549 நபர்களின் பெயரை நீக்கக்கோரி படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில், 2,468 படிவங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டன.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us