sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 தமிழ் அதிகாரி ராம்பிரசாத் மனோகர் பொறுப்பேற்பு

/

 தமிழ் அதிகாரி ராம்பிரசாத் மனோகர் பொறுப்பேற்பு

 தமிழ் அதிகாரி ராம்பிரசாத் மனோகர் பொறுப்பேற்பு

 தமிழ் அதிகாரி ராம்பிரசாத் மனோகர் பொறுப்பேற்பு


ADDED : பிப் 03, 2026 06:09 AM

Google News

ADDED : பிப் 03, 2026 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகா மின் வினியோக கழக நிறுவனத்தின், புதிய நிர்வாக இயக்குநராக, தமிழரான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர் நேற்று பொறுப்பேற்றார்.

பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவராக இருக்கும், தமிழரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம் பிரசாத் மனோகருக்கு, கர்நாடக மின் விநியோக கழக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவி, கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று அவர், கர்நாடகா மின் வினியோக கழகத்தின் புதிய நிர்வாக இயக்குநராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

ஏற்கனவே, இந்த பொறுப்பில் இருந்த பங்கஜ்குமார் பாண்டே நிர்வாகம், சீர்திருத்த துறையின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us