தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஜி.பி.ஏ., சிறப்பு கமிஷனராக தமிழர் லட்சுமி பிரியா நியமனம்

ஜி.பி.ஏ., சிறப்பு கமிஷனராக தமிழர் லட்சுமி பிரியா நியமனம்

ஜி.பி.ஏ., சிறப்பு கமிஷனராக தமிழர் லட்சுமி பிரியா நியமனம்


UPDATED : நவ 07, 2026 02:32 AM

ADDED : நவ 06, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 02:32 AM ADDED : நவ 06, 2026 11:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஜி.பி.ஏ., சிறப்பு கமிஷனராக தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி லட்சுமி பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

 உத்தர கன்னடா மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் வனம், தேர்தல், பேரிடர் மேலாண்மை, மக்கள் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் சிறப்பு கமிஷனராக நியமனம்

 ஷிவமொக்கா கலெக்டர் பிரபுலிங் கவளிகட்டி, பள்ளி கல்வி துறை கமிஷனராக நியமனம்

 மின்பொருள் வினியோகம் மற்றும் முதியோர் சேவை துறை இயக்குனர் போயார் ஹர்ஷல் நாராயண்ராவ், உத்தர கன்னடா கலெக்டராக நியமனம்

 கர்நாடக பள்ளி தேர்வாணைய தலைவர் பிரகாஷ் நிட்டள்ளி, ஷிவமொக்கா கலெக்டராக நியமனம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us