ADDED : நவ 28, 2026 02:10 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: ‘தேவனகொந்தியில் உள்ள இந்தியன் பெட்ரோல் விற்பனை நிலைய முனையத்தில், பெட்ரோலில் நிர்ணயிக்கப்பட்ட இ20 அளவை விட அதிகமாக எத்தனால் கலந்தது கண்டறியப்பட்டதால், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது’ என, கர்நாடக நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் கூறியுள்ளார்.
