தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வயலில் வேலை செய்த விவசாயியை தாக்கிய புலி

வயலில் வேலை செய்த விவசாயியை தாக்கிய புலி

வயலில் வேலை செய்த விவசாயியை தாக்கிய புலி


UPDATED : நவ 04, 2026 12:00 AM

ADDED : நவ 03, 2026 09:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:00 AM ADDED : நவ 03, 2026 09:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு: வயலில் விவசாயம் செய்து கொண்டிருந்தவரை புலி தாக்கியது.

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் உள்ள அகல் கிராமத்தை சேர்ந்தவர் பரமேஷ், 47.

இவர், நேற்று தன் வயலில் வழக்கம் போல விவசாயம் செய்து கொண்டிருந்தார். அப்போது, புலி ஒன்று இவரை தாக்கியது.

இதில், அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்தோடியது.

இதையடுத்து, அவர் மைசூரில் உள்ள ஜே.எஸ்.எஸ்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us