தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/இன்று இனிதாக... (19.08.2026) பெங்களூரு

இன்று இனிதாக... (19.08.2026) பெங்களூரு

இன்று இனிதாக... (19.08.2026) பெங்களூரு


ADDED : ஆக 18, 2026 08:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 08:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ஆண்டு விழா

 ஆதிபராசக்தி சக்தி சக்தி பீடம் கோவில் 43ம் ஆண்டு விழாவை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், மஹா மங்களாரத்தி - காலை 9:00 மணி. இடம்: ஸ்ரீ ஆதிபராசக்தி சக்தி பீடம் கோவில், ஜீவன் பீமா நகர்.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

புகைப்பட கண்காட்சி

 பெங்களூரு போட்டோ ஜெர்னலிஸ்ட் சங்கம் சார்பில் உலக புகைப்பட தினத்தை ஒட்டி 'பிரோசன் மெமரீஸ்' புகைப்பட கண்காட்சி - காலை 9:00 மணி. இடம்: சித்ரகலா பரிஷத், பெங்களூரு.

விற்பனை, கண்காட்சி

 சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.

ஆயுர்வேத முகாம்

 காவேரி ஆயுர்வேத மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் முதுகுவலி, பருவமழை காய்ச்சல், தொற்றுக்கு இலவச பரிசோதனை - காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், தேவகவுடா சதுக்கம், கே.பி.எல்., லே - அவுட், மைசூரு. தொடர்புக்கு 97317 99317.

நாடக பயிற்சி முகாம்

 கவுதமா கல்வி மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை சார்பில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஒரு மாத காலம் நாட்டுப்புறவியல், இசை, நாடக பயிற்சி முகாம் - மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, வார இறுதி நாட்களில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: ரங்காயன வளாகம், பி.வி.காரந்த், மைசூரு. தொடர்புக்கு 96320 73716, 76187 39343.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us