ADDED : ஏப் 06, 2025 08:22 AM
ஆன்மிகம்
முதலாம் ஆண்டு பிரம்மோத்சவம்
சுப்ரபாதம், பிரபந்த கோஷ்டி, வேத பாராயணம், யாகசாலை ஆராதனை, மூல மந்திர ஹோமம், பிர்யாய சித்த ஹோமம், லகு பூர்ணாஹுதி, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம திருக்கல்யாணம் - காலை:7:00 மணி; சிம்மாசனம் மாலை 4:00 மணி; வாத்திய கோஷ்டி, வேத பாராயணம், யாகசாலை, கலச ஆராதனை, மூல மந்திர ஹோமம், மஹாபூர்ணாஹுதி ஹோமம் வச்சனம், மஹா கும்ப ஸ்லோகணம், சக்கர ஸ்தான கோஷ்டி, சதுர்மறை, மஹா மங்களாரத்தி நீராசனம், வேத ஆசீர் வச்சனம், பஜனை - மாலை: 4:00 மணி. இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மசுவாமி கோவில், கோரமண்டல், தங்கவயல்.
ராமநவமி சங்கீத உற்சவம்
ஸ்ரீகலா கல்வி சார்பில் 32ம் ஆண்டு ஸ்ரீராமநவமி சங்கீத உற்சவத்தை ஒட்டி, டாக்டர் சஹானாவின் வீணை; டில்லி ஸ்ரீராமின் மிருதங்கம், ஓம்காரின் கடம் - மாலை 4:30 மணி; மல்லாடி சூரிபாபு, ஸ்ரீராம் பிரசாத், ரவிகுமாரின் பக்தி பாடல்; மல்லாடி சிந்து ராகேஸ்வரியின் வயலின், மல்லாடி சிவானந்த், மல்லாடி அரவிந்த் கார்த்திக்கின் மிருதங்கம் மாலை 6:45 மணி. இடம்: ஸ்ரீவாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.
ராமநவமி
என்.ஏ., பிளாக் இளைஞர் அசோசியேஷன் சார்பில் கணபதி பூஜை; கலச பூஜை; புண்ணியாஹ வாச்சனம்; கல்யாண வர்ஷ மதுபர்கா பூஜை; யோக்னோ பவித தர்மம்; கனக தர்மம்; கன்ய தர்மம்; அபிஜித் லக்னம்; மாங்கல்ய பூஜை; மாங்கல்ய தாரணம்; தாளம்பரளு - காலை 9:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை; சீதா - ராமர் திருக்கல்யாணம் - காலை 10:45 மணி முதல் 11:45 மணிக்குள்; அன்னதானம் - மதியம் 12:30 மணி; ரத உற்சவம் - மாலை 6:30 மணி. இடம்: 19 வது ஏ கிராஸ், மஹாலட்சுமிபுரம், ஹலசூரு.
ஸ்ரீராம நவமி அபிஷேக விஸ்வகேசன ஆராதனை - காலை 7:00 மணி; நித்ய ஆராதனை - காலை 10:00 மணி; ரத உற்சவம் கலச பூஜை - காலை 10:30 மணி; கும்ப ஆராதனை - காலை 11:30 மணி; ரத உற்சவம் - மதியம் 1:30 மணி. எம்.பி., மோகன், எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்பு; அன்னதானம் - மதியம் 2:00 மணி; தீர்த்த பிரசாதம் - இரவு 9:00 மணி. இடம்: ஸ்ரீசீதா ராமஆஞ்சநேயா சுவாமி கோவில், ெஷப்பிங்ஸ் சாலை, சிவாஜிநகர்.
துர்கா மற்றும் ராம்தாரஹா ஹோமம் - ஸ்ரீ தொட்டம்மா தேவி மூல மந்திரம் - காலை 6:00 மணி; ஜோதி ஊர்வலம் - காலை 11:00 மணி; அன்னதானம் - மதியம் 12:00 மணி. இடம்: ஸ்ரீ தொட்டம்மா தேவி கோவில், போவி காலனி, ராமமூர்த்திநகர்.
கணபதி பூஜை, காசி யாத்திரை - காலை 9:00 மணி முதல் காலை 11:45 மணி வரை; அன்னதானம் - மதியம் 12:00 மணி; முக்கிய வீதிகள் வழியாக ரத உற்சவம் - மாலை 6:30 மணி; கலைநிகழ்ச்சிகள் - இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: கோட்டே ஸ்ரீராம டிரஸ்ட், வாசவி மஹால் சாலை, கே.ஆர்.புரம்.
ஸ்ரீராமருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் - காலை 9:30 மணி; மஹா மங்களாரத்தி - காலை 11:30 மணி; பாக்யலட்சுமி மற்றும் நாகஸ்ரீ குழுவினரின் இசை நிகழ்ச்சி - மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை. இடம்: சங்கர ஜெயந்தி சபா, மைசூரு.
ஸ்ரீராம தாரகா ஹோமம் - காலை 10:30 மணி; வெங்கடராமாவின் இசை நிகழ்ச்சி - மாலை 5:15 மணி முதல் 6:15 மணி வரை. இடம்: ஸ்ரீராமசேவா மண்டலி சாரிடபிள் டிரஸ்ட், மைசூரு.
ராமருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் - காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை. இடம்: ஸ்ரீ சீதா ராமா கோவில், மைசூரு.
ராம பஜனை - மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை. இடம்: ஸ்ரீராமபுதய சபா சாரிடபிள் டிரஸ்ட், மைசூரு.
சிறப்பு அலங்காரத்தில் சீதா, ராமர் தரிசனம் - காலை 6:00 மணி; சாமி தரிசனம், மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் - மதியம் 12:00 மணி. இடம்: ராம ஆஞ்சநேயர் கோவில், சிவாஜிநகர்.
அபிஷேகம், புஷ்ப அலங்காரம், சிறப்பு ஆராதனை - காலை:8:00 மணி; புஷ்ப பல்லக்கு நகர்வலம் - இரவு:9:00 மணி. இடம்: ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், சுவர்ண குப்பம், ராபர்ட்சன்பேட்டை.
பொது
சாரீஸ் விற்பனை மேளா
காஞ்சிபுரம் சில்க் சாரீஸ் விற்பனை மேளா - நேரம்: காலை 10;00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: வினோபா ரோடு, மைசூரு.
பருப்பு மேளா
சமாஜ் சம்ருதா விஸ்வா ஆக்ரோ டெக் அண்டு பயோ டெக் சார்பில் 'பருப்பு மேளா' - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: நஞ்சராஜ பகதுார் சவுத்ரி, வினோபா சாலை, மைசூரு.
கைவினை கண்காட்சி
சஹாரா கலை, கைவினை பொருட்கள் கண்காட்சி - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அன்ட் கைட்ஸ் மைதானம், மைசூரு.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
காமெடி
ஸ்டாண்ட் அப் காமெடி - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை மற்றும் 6:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: விவேக் ஆடிட்டோரியம், 4, 31வது குறுக்கு சாலை, நான்காவது பிளாக், ஜெயநகர்.
கெல்ட் ஸ்டாண்ட் அப் காமெடி - மாலை 6:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்பிளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை.
டிரிப்லிங்க் காமெடி - இரவு 7:30 முதல் 9:00 மணி வரை. இடம்: பெங்களூரு இன்டர்நேஷனல் மையம், ஏழாவது, நான்காவது பிரதான சாலை, தொம்மலுார்.
கிரை டாடி காமெடி ஷோ - மாலை 4:00 முதல் 5:30 மணி வரை மற்றும் 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அல்லியன்ஸ் பிரான்சைஸ் டி பெங்களூரு, திம்மையா சாலை, வசந்த் நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு சாலை, 100 அடி சாலை, ஜே.பி., நகர்.
ஜோக்ஸ் ஆஜ் கல் - நேரம்: இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, பேஸ்மென்ட், இரண்டாவது பிரதான சாலை, இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - நேரம்: இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டென்ஸ், இரண்டாவது தளம், சாந்தாலா நகர்.
லேட் நைட் காமெடி ஷோ - இரவு 10:15 முதல் 11:30 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, வுட்டன் ஸ்டிரீட், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
ஆங்கில ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முஸ்ரிஸ், 49, ஒன்பதாவது பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.