ADDED : ஜூலை 09, 2026 09:10 PM
ஆன்மிகம்
மண்டல பூஜை
ஸ்ரீ சமயபு ரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா .
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
கைவினை பொருட்கள் கண்காட்சி
குஜராத் அரசின் குஜராத் கைவினை பொருட்கள் உத்சவத்தை ஒட்டி, குஜராத் பாரம்பரிய உடைகள் கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., அர்பன் ஹட், வட்ட சாலை, ஹெப்பால் தொழிற் பகுதி, மைசூரு.
ஆயுர்வேத சிகிச்சை முகாம்
ஜே.எஸ்.எஸ். ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் முதுகுவலி, கழுத்து வலிக்கான அக்குபஞ்சர், யோகா முகாம் - காலையில். இடம்: மருத்துவமனை வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு 0821 - 2548231, மொபைல் எண் 96320 00697.
