தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக... (22.07.2026) பெங்களூரு

 இன்று இனிதாக... (22.07.2026) பெங்களூரு

 இன்று இனிதாக... (22.07.2026) பெங்களூரு


ADDED : ஜூலை 21, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 09:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் ஆடி திருவிழா ஆடி திருவிழாவை ஒட்டி, வராஹி அம்மனுக்கு, மூலிகை அலங்காரம் - இரவு 7:00 மணி. இடம்: திருகதம்பாரண்ய ஆசிரமம், ஆசிர்கானா தெரு, சிவன் ஷெட்டி கார்டன். தொடர்புக்கு: 98450 16365.

மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும் பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொ ப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது மருத்துவ முகாம் ஹே.எஸ் .எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 89703 22532.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us