sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஏப் 29, 2025 06:16 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மஹா கும்பாபிஷேகம்

* தாய் வீட்டு சீதனம், வாசவி நிலையத்தில் இருந்து புறப்பாடு - காலை: 7:30 மணி; தேவதா அனுக்ஞை, கோ பூஜை, ஸ்ரீ விக்னேஸ்வரா பூஜை, மஹா சங்கல்பம், புன்யாஹவாசனம், ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், மஹா லட்சுமி ஹோமம், ஸ்ரீ நவகிரஹ ஹோமம், தன பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - காலை: 8:30 மணி: வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்கரி ஹனம் பூஜை, திசா ஹோமம், தீபாராதனை, யாகசாலை அலங்காரம் ஆரம்பம் - காலை:11:00 மணி; ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், அங்குரார்ப்பனம், ரக் ஷா பந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் - மாலை 5:00 மணி; முதல் கால யாக பூஜை, மங்கள வாத்தியம், வேதி கார்ச்சனை, அக்னிகாரப்யம், 108 மூலமந்திர ஹோமம், 108 திரவிய ஹோமம், லலிதா சகஸ்ரநாம ஹோமம், வேத பாராயணம், திருமுறை பாடல்கள், பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், எம்.ஜி.மார்க்கெட், ராபர்ட்சன்பேட்டை.

பொது

பாரதிதாசன் பிறந்த நாள்

பாவேந்தர் பாரதிதாசன் 134 ம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் படத்திறப்பு. தமிழும் அவரது படைப்புகளும் குறித்து கருத்துரை - காலை:11:00 மணி - தங்கவயல் தமிழ்ச் சங்கம், உரிகம், அம்பேத்கர் சாலை, தங்க வயல்.

பரதநாட்டியம்

தனி நபர், இருவர், குழுவாக 'ரிதம் ஆப் டிவைன்' பரதநாட்டியம் - இரவு 7:00 முதல் 8:40 மணி வரை. இடம்: பெங்களூரு இன்டர்நேஷனல் சென்டர், நான்காவது பிரதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், தொம்மலுார்.

புத்தக கண்காட்சி

புத்தக பிரியர்களுக்கான புத்தக கண்காட்சி - காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: நெக்சாஸ் வேகா சிட்டி மால், இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

நடனம்

எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

குறும்படம்

திரைப்பட துறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு மொபைல் போன் மூலம் குறும்படம் எடுக்க பயிற்சி - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

பயிற்சி

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.

ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: டிரங்க்ளிங் காமெடி கிளப், 6, முதல் குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், ஏழாவது பிராதன சாலை, கல்யாண் நகர்.

தி பன்னி லைன்அப் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: புளூம் கிரியேடிவ் ஜோன், 24வது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

கிரவுண்டெட் காமெடி நைட் - இரவு 9:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.






      Dinamalar
      Follow us