ADDED : ஜூன் 21, 2026 10:45 PM
ஆன்மிகம்
கும்பாபிஷேகம்
ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவை ஒட்டி, தீர்த்த சங்ரஹணம், யக அலங்காரம், அக்னி சங்ரஹணம் - காலை 8:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை; அங்குரார்பணம், ரக் ஷா பந்தனம், கும்ப அலங்காரம், கும்ப ஸ்தாபனம், யக பூஜை ஹோமம், அக்னி விபஷனம், பூர்ணாஹுதி, தீபாராதனை - மாலை 5:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், கிரங்கூர் போஸ்ட், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.
பொது
அந்தாரா இசை நிகழ்ச்சி - மாலை 6:45 முதல் இரவு 8:15 மணி வரை. இடம்: பிரக்ரியா கிரீன் விஸ்டம் ஸ்கூல், 70, சர்ஜாபூர் பிரதான சாலை, சிக்கநாயகனஹள்ளி.
நம்ம ஊரு கச்சேரி - மாலை 3:00 முதல் 5:30 மணி வரை. இடம்: ரங்கஸ்தலா ஆடிட்டோரியம், 101/102, எம்.ஜி., சாலை, சாந்தாலா நகர், சம்பங்கிராம் நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: கோ ஸ்டாப்ஸ், 754, வெளிவட்ட சாலை, சில்க்போர்டு பஸ் ஸ்டாண்ட் பின்புறம், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
