தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 


ADDED : ஜூலை 16, 2026 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 11:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் 1,008 தாமரைப்பூ அர்ச்சனை ஆடி மாதம் பிறப்பை ஒட்டி, ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பாளுக்கு 1,008 தாமரை பூக்கள், மூல மந்திரத்துடன் சஹஸ்ரநாம அர்ச்சனை - காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை. இடம்: ஸ்ரீகாசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா ரோடு, சிவாஜிநகர். தொடர்புக்கு: 96325 06092

ஆடி முதல் வெள்ளி ஆடி முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 4:00 மணி; மஞ்சள் அலங்காரம் - 7:00 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - 9:00 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர். கோவில் நேரம்: காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை; மாலை 6:00 மணி முதல் இரவு 8.30 மணி வரை. தொடர்புக்கு: 98445 15555.

கங்கணம் கட்டுதல், ஸ்ரீ தேவி காளியம்மன் அலங்காரம், அன்னதானம் - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சுயம்பு காளியம்மன் கோவில், பஜார் தெரு, ஹலசூரு. தொடர்புக்கு: 080 - 2554 5577, 94480 45533.

அபிஷேகம் - காலை 8.30 மணி; சிறப்பு அலங்காரம் -முற்பகல் 11.00 மணி; தீபாராதனை - பகல் 12.00 மணி: அன்னதானம் - பகல் 1.00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோயில், சிவாஜி நகர். தொடர்புக்கு: 93432 11122

நவதானியம் அலங்காரம் - இரவு 7:00 மணி. இடம்: திருகதம்பாரண்ய ஆசிரமம், ஆசிர்கானா தெரு, சிவன் ஷெட்டி கார்டன். தொடர்புக்கு: 98450 16365.

விசேஷ பூஜை, அம்மன் அலங்காரம், தீபாராதனை, பிரசாத விநியோகம்- - மாலை 6:00 மணி, இடம்: முத்து மாரியம்மன் கோவில், அசோகா நகர், கென்னடிஸ் 3 வது வட்டம், தங்கவயல்.

அபிஷேகம், மலர் அலங்காரம், அர்ச்சனை, மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் - காலை 8:00 மணி முதல், இடம்: கருமாரி அம்மன் கோவில், எம்.ஜி.மார்க்கெட், ராபர்ட்சன்பேட்டை.

அம்மன் அலங்காரம், சிறப்பு ஆராதனை, மகா மங்களாரத்தி, மஞ்சள், குங்கும, பிரசாத வினியோகம் - மாலை 6:00 மணி. இடம்: சக்தீஸ்வரி மாரியம்மன் கோவில், பேண்ட் லைன், உரிகம் தங்கவயல்.

அம்மன் அலங்காரம், விசேஷ பூஜைகள், தீபாராதனை - மாலை:6:00 மணி. இடம்: சக்தி மாரியம்மன் கோவில், கிங் ஜார்ஜ் அரங்க வளாகம், ராபர்ட்சன்பேட்டை.

சிறப்பு அலங்காரம், பூஜைகள், அர்ச்சனை, தீபாராதனை, பிரசாத வினியோகம் - மாலை 6:00 மணி. இடம்: கெங்கையம்மன் கோவில், கணேஷ்புரம், ராபர்ட்சன்பேட்டை.

அம்மனுக்கு அபிஷேகம், மலர் அலங்காரம், விசேஷ பூஜைகள் - காலை 7:00 மணி முதல். இடம்: கங்கா பவானி கோவில், சுவர்ணகுப்பம், ராபர்ட்சன்பேட்டை.

விசேஷ அர்ச்சனை, தீபாராதனை, பிரசாத வினியோகம் - மாலை: 6:00மணி. இடம்: முத்து மாரியம்மன் கோவில், ஈ.டி.பிளாக், உரிகம், தங்கவயல்.

மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது ஆயுர்வேத சிகிச்சை முகாம் ஜே.எஸ்.எஸ். ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் முதுகுவலி, கழுத்து வலிக்கான அக்குபஞ்சர், யோகா முகாம் - காலையில். இடம்: மருத்துவமனை வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு 0821 - 2548231, மொபைல் எண் 96320 00697.

சுயோக் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், ராமகிருஷ்ணா நகர், மைசூரு. தொடர்புக்கு: 0821 - 2533 600, மொபைல் எண்: 99863 99862.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us