தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 


ADDED : ஜூலை 18, 2026 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2026 11:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ஆடி திருவிழா

 ஆடி திருவிழாவை ஒட்டி, வராஹி அம்மனுக்கு, வடை அலங்காரம் - இரவு 7:00 மணி. இடம்: திருகதம்பாரண்ய ஆசிரமம், ஆசிர்கானா தெரு, சிவன் ஷெட்டி கார்டன். தொடர்புக்கு: 98450 16365.

 பிரம்ம முகூர்த்தத்தில் மூலவருக்கு அபிஷேகம்.- காலை: 4:00 மணி; புஷ்ப கரகத்துடன், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் ஸ்ரீ சக்தீஸ்வரி மாரியம்மன் தேர் பவனி; அன்னதானம் -மதியம் 12:30 மணி; தீ மிதித்தல் -பகல் 1:30 மணி; மகா மங்களாரத்தி, கூழ் வார்த்த ல்-பகல் 2:00 மணி; நாதஸ்வர கச்சேரியுடன் உற்சவரின் ஊஞ்சல் சேவை. இடம்: ஸ்ரீ சக்தீஸ்வரி மாரியம்மன் கோவில், பேண்ட் லைன், உரிகம், தங்கவயல்.

 அபிஷேகம் காலை 4:00 மணி; கங்கை கரையில் இருந்து பூ கரகம் கோவிலுக்கு வருகை, மகா மங்களாரத்தி- காலை 9:00 மணி; கூழ் வார்த்தல், கும்பம் படைத்தல், அன்னதானம் - பகல் 1:30 மணி; அக்னி சட்டி ஊர்வலம் பகல் 3:00 மணி; அம்மன் கரக உற்சவம்- இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ பச்சையம்மன் கோவில், நியுவ் படேல் தெரு, உரிகம் பேட்டை, தங்கவயல்.

திருக்கல்யாண மஹோத்சவம்

 ஸ்ரீ பகவதி கிருத்திகா சாஸ்தா, பகவத் சங்கம் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ பூர்ண ஸ்ரீ புஷ்பகலா சமேத ஸ்ரீ தர்மசாஸ்தா கல்யாண மஹோத்சவம் - காலை 9:00 முதல் மதியம் 12:00 மணிக்குள். இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சபாங்கனா, கிரிஜா கல்யாண மண்டபம், ஹரிநகர். தொடர்புக்கு: 80955 96359.

மண்டல பூஜை

 ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

மருத்துவ முகாம்

 ஹே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 89703 22532.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us