ADDED : ஜூலை 19, 2026 11:25 PM
ஆன்மிகம் ஆடி திருவிழா ஆடி திருவிழாவை ஒட்டி, வராஹி அம்மனுக்கு, முத்து அலங்காரம் - இரவு 7:00 மணி. இடம்: திருகதம்பாரண்ய ஆசிரமம், ஆசிர்கானா தெரு, சிவன் ஷெட்டி கார்டன். தொடர்புக்கு: 98450 16365.
51ம் ஆண்டு ஆடி சிறப்பு திருவிழாவையொட்டி கொடியேற்றம்; அம்மனுக்கு பாலாபிஷேகம்; காப்பு கட்டுதல்; கணபதி ஹோமம்; தாய் வீட்டு சீதனம் கொண்டு வருதல்; விசேஷ பூஜை; பிரசாத வினியோகம் - காலை 6:00 மணி. இடம்: முத்து மாரியம்மன் கோவில், எம்.ஜி., மார்க்கெட் பூக்கடை அருகே, ராபர்ட்சன்பேட்டை.
56ம் ஆண்டு ஆடி சிறப்பு திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல்; பிரசாத வினியோகம்- - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில், கிங் ஜார்ஜ் அரங்க வளாகம், ராபர்ட்சன்பேட்டை.
பூக்கரகம் வீதி உலா நிறைவுடன், கோவில் வந்தடைதல்; மஞ்சள் நீராட்டு; பிரசாத வினியோகம்- - காலை 9:30 மணி. இடம்: பச்சையம்மன் கோவில், நியூ படேல் தெரு, உரிகம்பேட்டை, தங்கவயல்.
கரகம் வீதி உலா, கோவில் வந்தடைதல்; மஞ்சள் நீராட்டு; கொடி இறக்குதல்- - காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீ சக்தீஸ்வரி மாரியம்மன் கோவில், பேண்ட் லைன், உரிகம், தங்கவயல்.
மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.
லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூ டு சாலை, மைசூரு.
பொது மருத்துவ முகாம் ஹே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 89703 22532.
