ADDED : ஜூலை 19, 2026 11:25 PM
பெங்களூரு: நிர்வாக பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
மின்தடை இடங்கள்:
ரவீந்திர நகர், பிரசன்னாத நகர், சந்தோஷ் நகர், ஏர்போர்ஸ் ஜாலஹள்ளி மேற்கு, வைஷ்ணவி நட்சத்திரா அபார்ட்மென்ட், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையம், கத்தி சாலை, ஹெச்.ஹெச்.வி., டி.எம்.ஜி., கிருஷ்ணா பேப்ரிகேஷன்ஸ், ஜெமினி இண்டஸ்ட்ரீஸ், ரவி - கர்லோஸ்கர் மருத்துவமனை.
ஜான் கிரேன், எம்.எஸ்.ஐ.எல்., பிரின்டிங் பிரஸ், ரமேஷ் சாலை, விப்ரோ வெல்காஸ்ட் பேக்டரி, ஐ.டி.சி., வோல்வோ, ஏவரி டென்னிசன், ஹிட்டாசி இண்டஸ்ட்ரீஸ், கீதா டிம்பர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். ஐ அண்ட் கி அபார்ட்மென்ட், யசோதா நகர், ஜக்கூர் பிளான்டேஷன், செஞ்சுரி அபார்ட்மென்ட், பேட்ராயனபுரா, ஸ்பார்க்கல் ஒன் மால்.
அம்ருதஹள்ளி, சஹகார நகர் ஜி பிளாக், ஷபரி நகர், கனரா வங்கி லே - அவுட், தின்ட்லு பிரதான சாலை, எம்.வி.லே - அவுட், தனலட்சுமி லே - அவுட், சப்தகிரி லே - அவுட், ஞானேஸ்வரி லே - அவுட், குருர்ஷனா லே - அவுட், வெங்கட சாமப்பா லே - அவுட், நஞ்சப்பா சதுக்கம், எல் அண்ட் ஜே என்கிளேவ், பசவ சமித்தி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
