தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஜூலை 21, 2026 02:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 02:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் ஆடி திருவிழா ஆடி திருவிழாவை ஒட்டி, வராஹி அம்மனுக்கு, செந்துாரம் அலங்காரம் - இரவு 7:00 மணி. இடம்: திருகதம்பாரண்ய ஆசிரமம், ஆசிர்கானா தெரு, சிவன் ஷெட்டி கார்டன். தொடர்புக்கு: 98450 16365.

பாலாபிஷேகம்; கங்கை கரையில் இருந்து கரகம் கோவில் வருகை- -- காலை 8:30 மணி; கூழ் ஊற்றல்; அன்னதானம் -- பகல் 1:00 மணி; அக்னி சட்டி பவனி- - மாலை 5:00 மணி; மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி -- இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில், கிங் ஜார்ஜ் அரங்க வளாகம், ராபர்ட்சன்பேட்டை.

51 ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம்; விசேஷ பூஜை; பிரசாத விநியோகம்- - காலை 6:00 மணி; முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை; அம்மனுக்கு கூழ் வார்த்தல்; கும்பம் படைத்தல்- - மதியம் 12:00 மணி; அன்னதானம்- - பகல் 1.30 மணி; அக்னி சட்டி பவனி - மாலை 4:30 மணி; புஷ்ப அலங்காரத்தில் அம்மன் தேர் பவனி- - இரவு 7:30 மணி. இடம்: முத்து மாரியம்மன் கோவில், பூக்கடை அருகே, ராபர்ட்சன்பேட்டை.

மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது மருத்துவ முகாம் ஹே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 89703 22532.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us