தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக...

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...


ADDED : ஜூலை 26, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 11:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

மண்டல பூஜை

 ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

15ம் ஆண்டு ஆடித் திருவிழா

 கோ மாதா பூஜை- காலை 4:30 மணி -- 5:30 மணி; கணபதி பூஜை- காலை 5:30 மணி - காலை 6:00 மணி; பந்தக்கால் நடுதல்- காலை 6:00 மணி - 6:30 மணி; கொடி ஏற்றல் - காலை 6:45 மணி - காலை 7:20 மணி. இடம்: மயான காளி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில், உரிகம், தங்கவயல்.

பவித்ரோத்சவ மஹோத்சவம்

 புண்ணியாஹ வாச்சனா, அக்னி பிரணயனா, பரமாத்மா ஹோமம், மஹாபூர்ணாஹுதி, கும்ப சித்த பிரதக் ஷனா, மஹா நிவேதனா, மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாத வினியோகம்- காலை: 9:00 மணி. இடம்: பிரசன்ன லட்சுமி வெங்கட்ராமன் சுவாமி கோவில், கீதா சலை ராபர்ட்சன் பேட்டை.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

குரு பூர்ணிமா

 வாழு ம் கலை அமைப்பு சார்பில் குரு பூர்ணிமாவை ஒட்டி, யோகா, பிரணாயாமம், தியானம், சுதர்சன கிரியா - காலை 6:00 முதல் 8:30 மணி வரை மற்றும் மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: வாழும் கலை வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு. தொ டர்புக்கு 94808 76825, 94835 89825.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us