தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 


ADDED : செப் 29, 2026 03:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 03:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சங்கடஹர சதுர்த்தி

 சங்கடஹர சதுர்த்தியை ஒட்டி, கணபதி ஹோமம் - மாலை 5:30; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - இரவு 8:00 மணி வரை. இடம்: மஹான் ஸ்ரீ ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.

 சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா கணபதி மோதக ஹோமம் - 6:00 மணி; காகர சஹஸ்ரநாம அர்ச்சனை - 6:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ லேக்வியூ மஹா கணபதி கோவில், டாங்க் சாலை, ஹலசூரு ஏரி அருகில்.

 சிறப்பு அபிஷேகம், பூஜைகள் - மாலை 5:30 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

 அபிஷேகம் - மாலை 5:30 மணி; விநாயகர் பூஜை - 6:30 மணி; ஹோமம் - இரவு 7:00 மணி; தீபாராதனை - 7:30 மணி. இடம்: ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

தியான நிகழ்ச்சி

 வாழும் கலை அமைப்பு சார்பில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையை அடைய யோகா, பாராயணம், தியானம் - காலை 6:00 முதல் 8:30 மணி வரையிலும்; 10:30 முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும். இடம்: அமைப்பு வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு.

விளக்கு பயிற்சி

 உங்கள் வீட்டுக்கு தேவையான விளக்குகளை, உங்களுக்கு பிடித்த வடிவத்தில் செய்து கொள்ள பயிற்சி - மாலை 4:02 முதல் 5:02 மணி வரை. இடம்: பிரிக் ஓவன், தரை தளம், சந்தோஷ் டவர், 120 - ஏ3, விஜயநகர், ஒயிட்பீல்டு.

திபெத் ஓவிய பயிற்சி

 திபெத் ஓவிய பயிற்சி - இரவு 7:02 முதல் 9:02 மணி வரை. இடம்: எக்ஸ்பிரஸ் சோல் கபே, 4, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

சாக்லேட் பயிற்சி

 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாக்லேட் செய்ய பயிற்சி - இரவு 7:15 முதல் 9:15 மணி வரை. இடம்: பேப்ரிசோ கிரியேடிவ் ஹப், 447, ஆறாவது பிதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

இசை

 க ரோக்கி லைவ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.

 பிக் பாலிவுட் நைட் - இரவு 7:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பிக் பிட்சர், 116/9, அம்பாலிபுரா, கைகொண்டரஹள்ளி.

 அந்தாஸ் நைட் - இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: பத்மாஸ் லாஞ்சு, 23, முதல் தளம், முதல் பிரதான சாலை, கே. எச்.பி., காலனி, கோரமங்களா.

காமெடி

 வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 ட் நைட் காமெடி ஷோ - இரவு 1 1:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பி ரிகேட் கார் டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us