தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/இன்றைய மின் தடை: பெங்களூரு

இன்றைய மின் தடை: பெங்களூரு

இன்றைய மின் தடை: பெங்களூரு


UPDATED : நவ 23, 2026 12:00 AM

ADDED : நவ 22, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 12:00 AM ADDED : நவ 22, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை 9:00 மணி முதல், இரவு 7:30 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

மின் தடை இடங்கள்:

மாருதி சேவாநகர், ஜெய்பாரத் நகர், பிரேசர் டவுன், காக்ஸ் டவுன், பென்சன் டவுன், ரிச்சர்டு டவுன், டேவிஸ் சாலை, மசூதி சாலை, பையப்பனஹளி, லிங்கராஜபுரம், ஹலசூரு, ஜீவனஹள்ளி, ஆர்.கே.சாலை, கோல்ஸ் சாலை, டேனரி சாலை, ஐ.டி.சி., மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை மின்தடை செய்யப்படும் இடங்கள்:

நந்தினி லே – அவுட், மில்க் காலனியின், ஏ.பி.சி.டி., பிளாக்குகள், ராஜாஜி நகர், காயத்ரி நகர், கிருஷ்ணானந்த நகர், ஆர்.எம்.சி., யார்டு, யஷ்வந்த்பூர் தொழிற்பகுதி, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், சங்கர நகர், ஸ்ரீகாந்தேஷ்வர நகர், சோமேஸ்வரா நகர், ஏ.பி.எம்.சி., யார்டு, மஹாலட்சுமி லே – அவுட், கணேஷ் பிளாக், ஆஞ்சனேயா கோவில் சாலை, சரஸ்வதி புரா.

பரிமளா நகர், ஏ.ஜி.பி., லே – அவுட், சீனிவாய நகர், ஜெய் மாருதி நகர், ரவி லே – அவுட், சாக்கம்மா லே – அவுட், பி.ஹெச்.இ.எல்., லே – அவுட், ஜெ.எஸ்.நகர், ஜெ.சி., நகர், குருபரஹள்ளி, 60 அடி சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின் தடை உள்ள பகுதிகள்:

சாரக்கி, ஆடுகோடி, சாகாம்பரி நகர், பைப்லைன் சாலை, ராகவேந்திர சுவாமி மடம், ஜெ.பி.நகர் முதல் ஸ்டேஜ், சலார் புரியா அபார்ட்மென்ட், நாகார்ஜுனா அபார்ட்மென்ட், புட்டேனஹள்ளி, ஜெயநகர் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது பிளாக்குகள், ஐ.டி.ஐ., லே – அவுட், எஸ்.பி,ஐ., காலனி, ஆர்.வி., பல் மருத்துவ கல்லுாரி.

எல்.ஐ.சி., காலனி, பன்னரகட்டா சாலை, டாலர்ஸ் காலனி, கல்யாணி மாக்னம் அபார்ட்மென்ட், சலார்புரியா டவர், பிக் பஜார், அக்செஞ்சர், கே.எம்.எப்., நஞ்சப்பா லே – அவுட், நியூ மைகோ சாலை, சிக்க லட்சுமி லே – அவுட், பெங்களூரு டெய்ரி, போரம், லக்கசந்திரா, சின்னய்யன பாளையா.

வில்சன் கார்டன், சந்திரப்பா நகர், நிமான்ஸ் நிர்வாக பிரிவு, பண்டே ஸ்லம், லால்ஜி நகர், சாமண்ணா கார்டன், என்.டி.ஆர்.ஐ., போலீஸ் குடியிருப்புகள் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us