ADDED : நவ 01, 2026 03:00 PM
ஆன்மிகம்
ராதா கல்யாண மஹோத்வசம்
தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஜெ.பி., நகர் கிளை நான்காம் ஆண்டை ஒட்டி, உலக மக்கள் நலனுக்காக ஓசூர் கிருஷ்ணமூர்த்தி பாகவதரின் பஜனை வடிவில் ராதா கல்யாண மஹோத்சவம், மஹாராஷ்டிரா பண்டரிபுரம் 17 வது வம்சாவளியை சேர்ந்த நாம்தேவ் மஹாராஜ் சொற்பொழிவு, தோடயமங்களம், குரு கீர்த்தனை, திவ்யநாமம், பிரசாதம் வழங்கல் – காலை 8:00 மணி. இடம்: ஸ்ரீ ராமா மண்டலி, ஈஸ்ட் எண்ட் பிரதான சாலை, ஜெயநகர். தொடர்புக்கு 93412 25805.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது ‘4கே புரொஜக் ஷன் மேப்பிங்’ நிகழ்ச்சி – இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
தீபாவளி மேளா
கர்நாடக கைவினை கவுன்சில் சார்பில் கைவினை தீபாவளி மேளா கண்காட்சி, விற்பனை – காலை 11:30 முதல் மதியம் 1:30 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை; கீதா ராமானுஜத்தின் கதை சொல்லுதல் – மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: கர்நாடகா சித்ரகலா பரிஷத், குமார கிருபா சாலை, பெங்களூரு.
கன்னட ராஜ்யோத்சவா விழா
கொடியேற்றம், சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள், கன்னட அறிஞர்களின் சொற்பொழிவு, தாய் புவனேஸ்வரி தேர்கள் பவனி – காலை 8:00 மணி முதல். இடம்: கன்னட சங்கம், ராபர்ட்சன் பேட்டை 1 வது கிராஸ்.
‘கர்நாடக வளர்ச்சி, கன்னட, இலக்கியம் கலை, கலாச்சாரத்தில் தமிழர்கள் பங்கு’ குறித்து கருத்தரங்கு- – மாலை 5:00 மணி. இடம்: தங்கவயல் தமிழ்ச் சங்க பணிமனை, அம்பேத்கர் சாலை, தங்கவயல்.
அரசு அலுவலகங்கள் அனைத்திலும் கொடியேற்றம் –- காலை 8:00 மணி.
கன்னட அமைப்பினர் சார்பில் கொடியேற்றம், இனிப்பு வழங்குதல், கன்னட சான்றோர், மாணவர், சாதனையாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்குதல்- – மாலை 6:00 மணி. இடம்: ஆலமரம், தங்கவயல் பெமல் நகர்.
யோகா
ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் வாழும் கலை அமைப்பு சார்பில் யோகா, தியானம், மூச்சு பயிற்சி – காலை 6:00 முதல் 8:30 மணி வரை; 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: வாழும் கலை ஆசிரமம், லலிதாத்ரிபுரம் சாலை, மைசூரு. தொடர்புக்கு 98456 85892.
மருத்துவ முகாம்
ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை – காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு 0821 2548 231.
காவேரி ஆயுர்வேத மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை – காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், கே.பி.எல்., லே – அவுட், மைசூரு. தொடர்புக்கு 97317 99317.
தியானம்
வாழும் கலை அமைப்பு சார்பில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையை அடைய யோகா, பாராயணம், தியானம் – காலை 6:00 முதல் 8:30 மணி வரையிலும்; 10:30 முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும். இடம்: அமைப்பு வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு.
சாக்லேட் பயிற்சி
10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாக்லேட் செய்ய பயிற்சி – இரவு 7:15 முதல் 9:15 மணி வரை. இடம்: பேப்ரிசோ கிரியேடிவ் ஹப், 447, ஆறாவது பிதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே – அவுட்.
திபெத் ஓவிய பயிற்சி
திபெத் ஓவிய பயிற்சி – இரவு 7:02 முதல் 9:02 மணி வரை. இடம்: எக்ஸ்பிரஸ் சோல் கபே, 4, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
இசை
பாலிவுட் நைட் – இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, சம்பங்கி சாலை, மல்லேஸ்வரம்.
அந்தாக் ஷரி வித் பிரியங்கா – மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை. இடம்: காசா கரோக்கி, நான்காவது பேஸ், ஜே.பி.நகர்.
ஆப்டர் ஹவர்ஸ் – இரவு 9:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பட்பீ ரெஸ்டோபார் 104, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
டீ ஸ்பில்டு – இரவு 8:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டோபமைன், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
காக்ரோச் – இரவு 11:15 முதல் அதிகாலை 12:45 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.
ஆல்மேஸ்ட் பேமஸ் – இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: புளூம் கிரியேடிவ் ஜோன் – முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.
கிசி கோ படானா மத் – இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: கீதா பவன், பேலஸ் குட்டதஹள்ளி, டி.என்.ராமையா லே – அவுட்.
2 பீஸ் – இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, நான்காவது பேஸ், ஜெ.பி. நகர்.
கோல்டன் ஹவர் – இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: பன்டர் காமெடி கிளப், ராமையா லே – அவுட், கம்மனஹள்ளி.
