தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/நாளை இனிதாக: பெங்களூரு

நாளை இனிதாக: பெங்களூரு

நாளை இனிதாக: பெங்களூரு


UPDATED : நவ 08, 2026 12:00 AM

ADDED : நவ 07, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 12:00 AM ADDED : நவ 07, 2026 08:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

அமாவாசை பூஜை

கார்த்திகை அமாவாசையை ஒட்டி, நகரின் பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன.

 சிறப்பு அபிஷேகம் – அதிகாலை 4:00 மணி; மலர் அலங்காரம் – 7:00 மணி; மஹா மங்களாரத்தி, தீபாவளி நோன்பு பூஜை – 8:00 மணி; அன்னதானம் – 1:30 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர். தொடர்புக்கு: 98445 15555

 சுப பிரம்மச்சாரி ஹோமம், நாக தோஷ நிவாரண ஹோமம், கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், சுப்ரமண்ய ஹோமம், தன்வந்த்ரி ஹோமம் – காலை 9:00 மணி. இடம்: ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், மல்லேஸ்வரம்.

 அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் – காலை 5:00 மணி; கலசம், விளக்கு, வேள்வி பூஜை, அமாவாசை ஹோமம், பக்தர்களுக்கு பிரசாதம் – மாலை 6:00 மணி. இடம்: ஆதிபராசக்தி சக்தி பீட கோவில், ஜீவன் பீமா நகர். தொடர்புக்கு: 88926 83899 – எல்.வி.நாராயணப்பா.

 சிறப்பு அபிஷேகம் – காலை 8:30 மணி; அபி ேஷகம், நோன்பு பூஜை, மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் – 11:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர். தொடர்புக்கு: 93432 11122 – நாகேந்திர பிரசாத்.

 அபிஷேகம் – 7:00 மணி; மஹா மங்களாரத்தி – 9:00 மணி; காளி பூஜை – மதியம் 12:00 மணி; பிரத்யங்கிரா ஹோமம் – மாலை 6:30 மணி; அபிஷேகம் – இரவு 9:00 மணி; அலங்காரம் – நள்ளிரவு 12:00 மணி. இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், மாகடி சாலை. தொடர்புக்கு: 93437 37609 – வெங்கடேஷ்.

 வேம்பு அம்மன், வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் – காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை; பக்தர்களுக்கு தாயத்து கட்டுதல், திருஷ்டி கழித்தல் – மாலை 6:00 மணி. இடம்: வராஹி அம்மன் தேவி கோவில், 6 வது கிராஸ், கே.பி.அக்ரஹாரா, பெங்களூரு. தொடர்புக்கு: 98452 25923 – சுரேஷ்.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது ‘4கே புரொஜக் ஷன் மேப்பிங்’ நிகழ்ச்சி – இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

தியான நிகழ்ச்சி

 வாழும் கலை அமைப்பு சார்பில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையை அடைய யோகா, பாராயணம், தியானம் – காலை 6:00 முதல் 8:30 மணி வரையிலும்; 10:30 முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும். இடம்: அமைப்பு வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு.

சாக்லேட் பயிற்சி

 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாக்லேட் செய்ய பயிற்சி – இரவு 7:15 முதல் 9:15 மணி வரை. இடம்: பேப்ரிசோ கிரியேடிவ் ஹப், 447, ஆறாவது பிதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே – அவுட்.

திபெத் ஓவிய பயிற்சி

 திபெத் ஓவிய பயிற்சி – இரவு 7:02 முதல் 9:02 மணி வரை. இடம்: எக்ஸ்பிரஸ் சோல் கபே, 4, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

இசை

 பாலிவுட் நைட் – இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, சம்பங்கி சாலை, மல்லேஸ்வரம்.

 அந்தாக் ஷரி வித் பிரியங்கா – மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை. இடம்: காசா கரோக்கி, நான்காவது பேஸ், ஜே.பி.நகர்.

 ஆப்டர் ஹவர்ஸ் – இரவு 9:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பட்பீ ரெஸ்டோபார் 104, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 டீ ஸ்பில்டு – இரவு 8:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டோபமைன், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

 காக்ரோச் – இரவு 11:15 முதல் அதிகாலை 12:45 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

 ஆல்மேஸ்ட் பேமஸ் – இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: புளூம் கிரியேடிவ் ஜோன் – முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.

 கிசி கோ படானா மத் – இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: கீதா பவன், பேலஸ் குட்டதஹள்ளி, டி.என்.ராமையா லே – அவுட்.

 2 பீஸ் – இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, நான்காவது பேஸ், ஜெ.பி. நகர்.

 கோல்டன் ஹவர் – இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: பன்டர் காமெடி கிளப், ராமையா லே – அவுட், கம்மனஹள்ளி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us