தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்றைய மின் தடை பகுதிகள்

 இன்றைய மின் தடை பகுதிகள்

 இன்றைய மின் தடை பகுதிகள்


ADDED : ஜூலை 21, 2026 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 03:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால் பெங்களூரின் பல இடங்களில், இன்று காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும்.

மின்தடை இடங்கள்:

கங்காநகர், லட்சுமய்யா பிளாக், வீவர் காலனி, சி.பி.ஐ., குடியிருப்பு, ஆர்.பி.ஐ., காலனி, சி.பி.யு., பிளாக், டி.ஜி.கியூ குடியிருப்பு, முனி ராமையா பிளாக், யு.ஏ.எஸ்., கேம்பஸ், தின்னுார் பிரதான சாலை, ஆர்.டி.நகர், பஞ்சாப் நேஷனல் வங்கி, முன்னப்பா காலனி, ஹெச்.எம்.டி., பிளாக், சாமுண்டி நகர், முன்னாள் ராணுவத்தினர் காலனி, ஆர்.டி.நகர் போலீஸ் நிலைய பகுதிகள், அஸ்வத் நகர், டாலர்ஸ் காலனி, எம்.எல்.ஏ., லே - அவுட்.

நீதிபதிகள் காலனி ரத்தன் அபார்ட்மென்ட், காயத்ரி அபார்ட்மென்ட், நிருபதுங்கா லே - அவுட், கிருஷ்ணப்பா பிளாக், சி.பி.ஐ., பிரதான சாலை, சாந்தி நகர் பிரதான சாலை, வேணுகோபால் லே - அவுட், நீதிபதிகள் காலனி, 80 அடி சாலை, விஸ்வேஸ்வரா பிளாக், கரியண்ணா லே - அவுட், யோகேஸ்வரா நகர், வட்ட சாலை, குவெம்பு லே - அவுட், நேதாஜி நகர், ஐ.வி.ஆர்.ஐ., கங்கா நகர் மார்க்கெட், ஆல்பைன் அபார்ட்மென்ட்.

விநாயகா லே - அவுட் முதல் ஸ்டேஜ், முனிசாமி கவுடா அபார்ட்மென்ட், ஸ்டெர்லிங் கார்டன் லே - அவுட், ஜெயின் அபார்ட்மென்ட், கிட்டப்பா பிளாக், சோழநாயகனஹள்ளி, ஏ.ஜி.எஸ்., காலனி, எஸ்டிஎம் காலனி, வேணுகோபால ரெட்டி லே - அவுட், ஆனந்தகிரி எக்ஸ்டேஷன், எஸ்.எஸ்.ஏ., சாலை, போலீஸ் குடியிருப்பு, நெப்பாள் எஸ்.எஸ்.பிளாக், கெம்பண்ணா லே - அவுட், குட்டதஹள்ளி சாலை, சுப்ரமணி காலனி.

பூபசந்திரா ஹுன்டி கிராமா, கே.இ.பி., லே - அவுட், சஞ்சய் நகர், ஏ.இ.சி.எஸ்., லே - அவுட், ஹொய்சாளா அபார்ட்மென்ட், அஸ்வத் நாகரசன், ஜெயநகர், பூபசந்திரா, சென்ட்ரல் எக்சைஸ் லே - அவுட், 60 அடி சாலை, கல்பனா சாவ்லா சாலை, முகமது லே - அவுட், வி.எஸ்.என்.எல்., ஒயிட் ஹவுஸ், சோள நகர், எம்.எஸ்.ஹெச்., லே - அவுட், ஸ்ரீமதி லே - அவுட், அமரஜோதி லே - அவுட், குன்டப்ப ரெட்டி லே - அவுட், ஜி.ஓ.சாயி ஸ்லம்.

சின்னம்மா லே - அவுட், சீதப்பா லே - அவுட், சி.ஐ.எல்., லே - அவுட், சன்ரைஸ் காலனி, மைத்ரி பஜார், திம்மக்கா லே - அவுட், அக்கய்யம்மா லே - அவுட், குட்டதஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

காலை 10:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை, மின்தடை உள்ள இடங்கள்:

போரம்மால், பிரஸ்டீஜ் பால்கான் சிட்டி அபார்ட்மென்ட், தொட்டகல்ல சந்திரா, கனகபுரா பிரதான சாலை, நாராயண நகர் மூன்றாவது பிளாக், முனிரெட்டி லே - அவுட், குமாரன்ஸ் லே - அவுட், ஜோதி லே - அவுட், கங்கபதி புரா, சுப்ரஜா நகர், ஜே.எஸ்.எஸ்., பள்ளி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

கோனனகுன்டே அரசு பள்ளி, ஜரகனஹள்ளி பூங்கா, கங்காதரேஸ்வரர் கோவில், பசவராஜு லே - அவுட், சாந்தி சாமில், ராஜிவ்காந்தி சாலை, சாரக்கி ஏரி, சாரக்கி சிக்னல், நாகார்ஜுனா பிரிமியர் அபார்ட்மென்ட், சுஞ்சகட்டா வில்லேஜ், ஸ்ரீநிதி லே - அவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

கோனனகுன்டே, தலகட்ட புரா, ஆவலஹள்ளி, எலிடாப்ரோமநேட் அபார்ட்மென்ட், கே.ஆர்.லே - அவுட், சாரதா நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us