ADDED : ஆக 18, 2026 07:44 PM
பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல பகுதிகளில், இன்று காலை 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப் படுகிறது.
மின்தடை செய்யப்படும் இடங்கள்: சுப்ரமண்யபுரா, மில் காலனி ஏ, பி, சி, டி., பிளாக், காயத்ரி நகர், கிருஷ்ணானந்த நகர், ஆர்.எம்.சி., யார்டு, மரப்பனபாளையா, யஷ்வந்த்பூர் தொழிற் பகுதி, சங்கரா நகர், ஸ்ரீகாந்தேஸ்வரா நகர், சோமேஸ்வரா நகர், ஏ.பி.எம்.சி., யார்டு, மஹாலட்சுமி லே - அவுட், கணேஷ் பிளாக், ஆஞ்சநேயா கோவில் சாலை.
சரஸ்வதி புரம், ஏ.ஜி.பி., லே - அவுட், பரிமளா நகர், சீனிவாச நகர், ஜெய் மாருதி நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், ரவி லே - அவுட், சாகம்மா லே - அவுட், ஜே.எஸ்., நகர், ஜே.பி.,நகர், குருபரஹள்ளி, 60 அடி சாலை, 9வது, 10வது 11, 12, 13, 14, 15வது பிரதான சாலை, பி.டபிள்யூ.டி., ஏ.எம்.ஆர்., குடியிருப்பு, ராஜ்குமார் சமாதி சாலை.
ஸ்ரீராமநகர், முனேஸ்வரா பிளாக், சத்ய நாராயணா லே - அவுட், மைகோ லே - அவுட், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், ஜே.சி., நகர், ஹேப்பி ஹோம்ஸ் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
