பெங்களூரு: பெஸ்காம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று காலை 10:00 முதல், மாலை 5:30 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
கெம்பையா கார்டன், ஐ டைப் ஷெட், திகளர பாளையா பிரதான சாலை, பர்ல் சாலை, மாருதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், நெலகெதரனஹள்ளி, ஹெச்.எம்.டி., லே - அவுட், சிவபுரா, கிரஹ லட்சுமி லே - அவுட்,, சிவபுரா பெலமார் லே - அவுட், விநாயகா நகர், 8வது மைல் சாலை, ஜாலஹள்ளி கிராஸ், ஷோபா அபார்ட்மெண்ட், அமராவதி லே - அவுட், கே.ஏ.பி.எல்., கர்நாடகா பிரைவேட் லிமிடெட்.
ருக்மிணி நகர், பீன்யா 10வது 11வது பிரதான சாலை, உடுப்பி ஹோட்டல், ஐ.ஆர்., பாலிடெக்னிக் சாலை, லட்சுமி தேவி நகர், லக்கரே, லவ குஷா நகர், ராஜிவ் காந்தி நகர், சவுடேஸ்வரி நகர் ஆறாவது, ஏழாவது, எட்டாவது, 9வது கிராஸ், பி.ஐ.ஏ., ஏழாவது கிராஸ், பி.யு,ஏ., முதல் ஸ்டேஜ், டிவிஎஸ் கிராஸ் சாலை, இஸ்ரோ முதல் ஸ்டேஜ், யஷ்வந்த்பூர், உத்தரகேட், தூதரக அலுவலகம், பிலிப்ஸ் கம்பெனி, துவாரகா நகர், பாபா நகர், கட்டிகேனஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
பாகலுார் கிராஸ், பாகலுார் பிரதான சாலை, மணிப்பால் கல்லுாரி, பி.எஸ்.எப்., பி.டி.எம்.எஸ்., ஏ ஸ்டேஷன் - டி.சி.எஸ்., ஹாலிடே இன், சேஷாத்ரி சாலை, குருபர சங்கம் சர்க்கிள், முதலாவது பிரதான சாலை, காந்தி நகர், ஒன்றாவது, இரண்டாவது கிராஸ், கிரெசன்ட் சாலை, கர்நாடக சட்ட அகாடமி, மின்சாரத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சரின் குடியிருப்புகள், வெஸ்ட் எண்ட் ஹோட்டல், கர்நாடக மின்சார கார்ப்பரேஷன், பேர் பீல்டு லே - அவுட், எல்.எல்.ஆர்.பி.டபிள்யூ, சிவானந்தா சர்க்கிள், விநாயகா சர்க்கிள்.
குமாரகிருபா, காவேரி பவன், கே.ஹெச்.டி.பி.டபிள்யூ., வருவாய் பவன், காந்தி நகரில் உள்ள திரையரங்குகள், டாங்க் பன்ட் சாலை, எஸ்.சி., சாலை, கே.ஜி., சாலையின் ஒரு பகுதி, மருத்துவமனை சாலை, லட்சுமண் புரி குடிசைப்பகுதி, ஆறாவது, பத்தாவது குறுக்கு சாலை, லோட் டெஸ்ட்ராச் சென்டர், ஆனந்தராவ் சர்க்களின் கே.பி.டி.சி.எல்., அலுவலகங்கள், ரேஸ்கோர்ஸ், வசந்தநகரின் தலைமை செயலர் இல்லம், அவினாஷ் பெட்ரோல் பங்க் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
பொதுப்பணித்துறை அலுவலகம், போலீஸ் குடியிருப்பு பகுதிகள், பிரிகேட் பிளாசா, சேஷாத்ரி சாலை, ஆனந்தராவ் சர்க்கிளின் சுற்றுப்பகுதிகள், கனிஜ பவன், சாளுக்யா சர்க்கிள், குடிநீர் வாரிய வாட்டர் பம்ப், ஹை கிரவுண்ட், விட்டல் மல்லையா சாலை, மந்த்ரி மால், மந்த்ரி கிரீன்ஸ் அபார்ட்மென்ட், அப்பல்லோ மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.