UPDATED : நவ 14, 2025 05:28 AM
ADDED : நவ 14, 2025 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
144 தடை உத்தரவு
பாகல்கோட் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில்
முதோல், ஜமகண்டி, ரபகவி பனஹட்டி தாலுகாக்களில் நேற்று இரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவு 16ம் தேதி காலை 8:00 மணி வரை அமலில் இருக்கும்.

