தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கவயல் நகராட்சி வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு

 தங்கவயல் நகராட்சி வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு

 தங்கவயல் நகராட்சி வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு


ADDED : ஆக 05, 2026 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: சட்டமேதை அம்பேத்கர் சி மென்ட் சிலையை அகற்றி, புதிதாக வெண்கல சிலை நிறுவி, திறப்பு விழாவை நேற்று நடத்தினர்.

தங்கவயல் நகராட்சியில் நிறுவப்பட்டிருந்த அம்பேத்கர் சிமென்ட் சிலை விரிசல் கண்டிருந்தது. அதை உலோக சிலையாக மாற்ற வேண்டும் என்று ப ல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதனால், நகராட்சி கவுன்சில் கூட்டத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், அம்பேத்கர் வெண்கல சிலை நேற்று நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தங்கவயல் போலீஸ் எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத், நகராட்சி ஆணையர் ஸ்ரீதர், தங்கவயல் நகர வளர்ச்சிக் குழுமத் தலைவர் சீனிவாசன், ஆகியோர் முன்னிலையில் ரூபகலா எம்.எல்.ஏ., அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us