தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மதுவில் விஷம் கலந்து குடித்து பெண் தற்கொலை

 மதுவில் விஷம் கலந்து குடித்து பெண் தற்கொலை

 மதுவில் விஷம் கலந்து குடித்து பெண் தற்கொலை


ADDED : ஜன 27, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முல்பாகல்: முல்பாகலின் சிக்கனஹள்ளியை சேர்ந்தவர் சகுந்தலா, 40. இவருக்கு கணவரும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.

குடும்பத்தினருக்கு மேலும் தொல்லையாக இருக்க வேண்டாம் என முடிவெடுத்தவர், மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு, ஜெயின் பள்ளி வளாகத்தில் படுத்துள்ளார். துாக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது.

தகவலறிந்து வந்த முல்பாகல் போலீசார், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us