தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கடல் அலையில் இளம்பெண் பலி: இளைஞர் மாயம்

கடல் அலையில் இளம்பெண் பலி: இளைஞர் மாயம்

கடல் அலையில் இளம்பெண் பலி: இளைஞர் மாயம்


UPDATED : நவ 02, 2026 12:00 AM

ADDED : நவ 01, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 12:00 AM ADDED : நவ 01, 2026 08:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தர கன்னடா: கோகர்ணாவுக்கு சுற்றுலா சென்ற பெங்களூரின் இளம்பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இளைஞரை காணவில்லை.

பெங்களூரின் பெல்லந்துாரில் உள்ள, ‘அலோரிகா இகோஸ்பேஸ்’ என்ற நிறுவனத்தில் பணியாற்றும், 16 ஊழியர்கள், வார இறுதி விடுமுறையை கொண்டாட, உத்தர கன்னடா மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றனர். கோகர்ணாவின் துப்பனஷி கடற்கரையில் உள்ள சொகுசு விடுதியில், அறை எடுத்து தங்கியிருந்தனர்.

இவர்கள் நேற்று காலை, குளிப்பதற்காக கடலில் இறங்கிய போ து, ராட்சத அலைகளில் சிக்கி ஏழு பேர், இழுத்து செல்லப்பட்டனர். அவர்களில், ஷோபா தாஸ், 22, என்பவர் உயிரிழந்தார்.

விஸ்வேஷ், 24, என்பவர் மாயமானார். அக்ரம், 27, காசிம், 27, புனித், 22, சினேகா, 22, ஹர்பஜ், 31, ஆகியோர் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us