ADDED : ஜூலை 27, 2024 03:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூரிய மின்னாற்றல் வாயிலாக 5,512 மெகா வாட் மின்சாரம்
உற்பத்தி செய்து, புதிய சாதனை.
8,145.53 மெகா வாட் சோலார் மின் உற்பத்தித் திறனுடன், இந்தியளவில் சூரிய மின்னாற்றல் உற்பத்தியில், 4வது இடம்
கடந்தாண்டு செப்.10ம் தேதி, காற்றாலை வாயிலாக 5,838 மெகா வாட் மின்சாரம்
உற்பத்தி.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி, ஒரே நாளில் 40.50 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி செய்தது.
நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க
ஆற்றல் திறன்
22,754 மெகா வாட்
காற்றாலை மின்சாரம்
10,789 மெகா வாட்
சூரிய மின்னாற்றல்:
8,617 மெகா வாட்
உயிரி எரிபொருள்:
969 மெகா வாட்
நீர் மின் உற்பத்தி
2,178 மெகா வாட்
- ஜூன் 30, 2024 நிலவரம்