ADDED : ஏப் 22, 2025 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டுமென்றால், குறைந்தபட்சம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு, சராசரியாக 80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
மேலும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தயாரிப்பு துறையின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். இதற்கு, நாட்டின் சிறு, நடுத்தர நிறுவனங்கள் வலுவாக இருக்க வேண்டும்.
கணிக்க முடியாத உலக பொருளாதார சூழல், செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் ஆகியவை இந்தியாவின் முன்னுள்ள சவால்கள்.
- அனந்த நாகேஸ்வரன்
தலைமை பொருளாதார ஆலோசகர்