தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (7.7.2026)

வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (7.7.2026)

வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (7.7.2026)


ADDED : ஜூலை 08, 2026 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 01:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிராம்பு (பிரீமியம்)

கடந்த வாரம் : ரூ.1,000.00

தற்போது : ரூ.1,000.00

கன்னியாகுமரி கிராம்பு விலையில் மாற்றமில்லை. டிசம்பரில் சீசன் ஆரம்பிக்கும் வரை இதே விலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி கிராம்பு, கிலோவுக்கு 800 ரூபாய் என விற்பனையாகிறது.

சந்தை

கன்னியாகுமரி

நெல் (ஆர்.என்.ஆர்)

கடந்த வாரம் : ரூ. 31.30

தற்போது : ரூ. 31.60

அதிக விற்பனையாகும் அரிசி என்பதால், ஆலைகள் விரும்பி வாங்கும் நெல் ரகம். வரத்து அதிகரித்துள்ளது. விலையும் சற்று உயர்ந்துள்ளது. இந்த விலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தை

அம்மூர், ராணிப்பேட்டை.

சப்போட்டா

கடந்த வாரம் : ரூ. 45.00

தற்போது : ரூ. 40.00

வரத்து சீராக உள்ளது. சப்போட்டா விலை, தரத்தை பொறுத்து 35 முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. தேவை அதிகரிக்காததால், இதே விலை தொடர வாய்ப்புள்ளது.

சந்தை

ஆத்துார், சேலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us