ADDED : நவ 07, 2024 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நான் ஏர் இந்தியா விமானங் களில் அடிக்கடி பயணம் மேற்கொள்கிறேன். அதன் நிர்வாகம் அரசிடமிருந்து தனியாருக்கு மாறிய பிறகும், பயண சூழலில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஏர் இந்தியாவில் திறமையான மேலாளர்கள் இல்லை. அவ்வாறு இருந்தால், விமான பயணத்தின் பல்வேறு அம்சங்களில் மாற்றம் கொண்டு வந்து இருக்கலாம்.
- ப. சிதம்பரம்
முன்னாள் மத்திய நிதி அமைச்சர்