தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ மதிப்புமிக்க நிறுவனம் 'ஆப்பிள்' முதலிடம்

 மதிப்புமிக்க நிறுவனம் 'ஆப்பிள்' முதலிடம்

 மதிப்புமிக்க நிறுவனம் 'ஆப்பிள்' முதலிடம்


UPDATED : ஜூலை 19, 2026 03:40 AM

ADDED : ஜூலை 19, 2026 03:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2026 03:40 AM ADDED : ஜூலை 19, 2026 03:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செயற்கை நுண்ணறிவு துறையில் பின்தங்கியதாக கருதப்பட்ட ஆப்பிள் நிறுவனம், தனது போட்டியாளரான என்விடியாவின் பங்கு 3.50 சதவீதம் சரிந்ததை அடுத்து, பங்குச்சந்தை மதிப்பில் உலகின் அதிக மதிப்புள்ள நிறுவனமாக மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.



ஆப்பிளின் சந்தை மதிப்பு, 468.48 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில், என்விடியாவின் மதிப்பு, 466.56 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
Image 1600397


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us