தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/வாகன விற்பனை அக்டோபரில் 25% உயர்வு

வாகன விற்பனை அக்டோபரில் 25% உயர்வு

வாகன விற்பனை அக்டோபரில் 25% உயர்வு


UPDATED : நவ 02, 2026 12:00 AM

ADDED : நவ 01, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 12:00 AM ADDED : நவ 01, 2026 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த அக்டோபர் மாதம், இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்களின் மொத்த விற்பனை 2.76 லட்சமாக உள்ளது. முந்தைய 2025-ம் ஆண்டின் இதே மாதத்தில் விற்பனையான 2.2 லட்சம் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 25 சதவீதம் அதிகம் என வாகன நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

அக்., மாத வாகன விற்பனை

மாருதி சுசுகி – மொத்த விற்பனை

கடந்த ஆண்டு அக்டோபர் 2.20 லட்சம்

நடப்பாண்டு அக்டோபர் 2.76 லட்சம்

வளர்ச்சி 25%

ஹூண்டாய் மோட்டார் இந்தியா

2025 அக்., 69,923

2026 அக்., 82,299

வளர்ச்சி 17.7%

மஹிந்திரா அண்டு மஹிந்திரா

2025 அக்., 1,20,183

2026 அக்., 1,31,000

வளர்ச்சி 9%

டி.வி.எஸ்., மோட்டார்

2025 அக்., 5,43,000

மொத்த விற்பனை 7,00,000

வளர்ச்சி 29%

ஐஷர் மோட்டார்ஸ் – வி.இ.சி.வி.,

2025 அக்., 8,050

2026 அக்., 10,861

வளர்ச்சி 34.9%

டாடா மோட்டார்ஸ் – பயணியர் வாகனங்கள்

2025 அக்., 61,322

2026 அக். 75,426

வளர்ச்சி 23%

டாடா மோட்டார்ஸ் – வர்த்தக வாகனங்கள்

2025 அக்., 37,521

2026 அக்., 47,652

வளர்ச்சி 27%

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us