தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/நிபுணர் வழிகாட்டல்! உதிரிபாகங்களுக்கு ஒரே நிறுவனத்தை சார்ந்து இருக்கலாமா?

நிபுணர் வழிகாட்டல்! உதிரிபாகங்களுக்கு ஒரே நிறுவனத்தை சார்ந்து இருக்கலாமா?

நிபுணர் வழிகாட்டல்! உதிரிபாகங்களுக்கு ஒரே நிறுவனத்தை சார்ந்து இருக்கலாமா?


UPDATED : நவ 06, 2026 07:05 PM

ADDED : நவ 05, 2026 03:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:05 PM ADDED : நவ 05, 2026 03:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனங்கள், உதிரிபாகங்களை ஒரே விற்பனையாளரிடம் மட்டும் வாங்குவதை தவிர்க்க வேண்டும். சிப் உள்ளிட்ட பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், உற்பத்தி பாதிக்கப்படலாம்.எனவே, மாற்று விற்பனையாளர்களையும் முன்கூட்டியே தேர்வு செய்து வைத்திருப்பது அவசியம்.

கவனிக்க வேண்டியவை:



முக்கிய உதிரிபாகங்களுக்கு மாற்று விற்பனையாளர்களை வைத்திருக்க வேண்டும்.

மாற்று பாகத்தின் தரம், மின் திறன், பொருத்தம் ஆகியவற்றை சோதிக்க வேண்டும்.

விற்பனையாளரின் நம்பகத்தன்மை, பொருள் கிடைக்கும் காலத்தை அறிய வேண்டும்.

நிபுணர்: டாக்டர் ரபேல் சால்மி, ஆரோ எலக்ட்ரானிக்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us