தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/கட்டட அனுமதி நடைமுறைகளை எளிதாக்க சி.ஐ.ஐ., கோரிக்கை

கட்டட அனுமதி நடைமுறைகளை எளிதாக்க சி.ஐ.ஐ., கோரிக்கை

கட்டட அனுமதி நடைமுறைகளை எளிதாக்க சி.ஐ.ஐ., கோரிக்கை


UPDATED : நவ 05, 2026 11:55 PM

ADDED : நவ 04, 2026 08:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:55 PM ADDED : நவ 04, 2026 08:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொழில் நிறுவனங்களுக்கு நிலம், கட்டுமானம், தொழிலாளர் நலன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் பெற வேண்டிய அனுமதிகள் தொடர்பான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ., வலியுறுத்தியுள்ளது.

சிறிய நடைமுறை மீறல்களுக்கு குற்றவியல் நடவடிக்கைகளை தளர்த்துவது, தொழில் தொடங்குவதற்கான பல்வேறு அனுமதிகளை ஒருங்கிணைப்பது மற்றும் தேவையற்ற சட்டப் பொறுப்புகளை குறைப்பது போன்ற சீர்திருத்தங்களை அரசு பரிசீலிக்க வேண்டும். இதன் வாயிலாக, புதிய முதலீடுகள், தொழில் விரிவாக்கம் மற்றும் வணிகம் தொடங்கும் நடைமுறைகள் எளிதாகும் என்றும், தொழில் நிறுவனங்களின் நேரம் மற்றும் நிர்வாக செலவு குறையும் என்றும் சி.ஐ.ஐ., தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us