தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/கட்டுமான நுட்பம் கட்டட பகுதிகளை முன்கூட்டியே தயாரிக்கும் முறை!

கட்டுமான நுட்பம் கட்டட பகுதிகளை முன்கூட்டியே தயாரிக்கும் முறை!

கட்டுமான நுட்பம் கட்டட பகுதிகளை முன்கூட்டியே தயாரிக்கும் முறை!


UPDATED : நவ 05, 2026 11:44 PM

ADDED : நவ 04, 2026 02:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:44 PM ADDED : நவ 04, 2026 02:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முன்வார்ப்பு கட்டுமானம்



கட்டடத்துக்கு தேவையான சுவர், தூண், தரைத்தளப் பகுதிகளை தொழிற்சாலையிலேயே தயாரித்து, கட்டுமான இடத்துக்கு கொண்டு வந்து பொருத்தும் முறை இது.

செயல்முறை: தயாரான கான்கிரீட் பகுதிகளை கிரேன் உதவியுடன் தூக்கி, உரிய இடங்களில் இணைத்து கட்டடம் அமைக்கப்படுகிறது.

பலன்கள்: கட்டுமான நேரம், தொழிலாளர் தேவை மற்றும் பொருட்கள் வீணாவதை குறைக்க உதவும்.

பயன்பாடு: குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பிற கட்டுமான திட்டங்களில் பயன்படுத்தலாம்.

எங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது?

சென்னையில் மத்திய அரசின் 'லைட் ஹவுஸ்' வீட்டுவசதி திட்டத்தில், பி.ஜி.ஷிர்கே கட்டுமான நிறுவனம் இந்த முறையை பயன்படுத்தி 1,152 வீடுகளை கட்டியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us